Skip to main content

Posts

Showing posts from October, 2025

Uncle Tom's Cabin - novel by Harriet Stow Beecher

      நூல் அறிமுகம் ’அங்கிள் டாமின் குடிசை ’ (Uncle Tom’s Cabin) 1850 களில் அமெரிக்க நாட்டை உலுக்கிய ஹாரியட் பீச்சர் ஸ்டோவின் நாவல் . --பெ.விஜயகுமார்.                       அமெரிக்க ஐக்கிய நாடு இன்று உலகின் வல்லரசாகத் திகழ்வதற்கு அதன் பரந்த இயற்கை வளங்கள் மட்டும் காரணமல்ல. ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் என்றழைக்கப்படும் கறுப்பின மக்களின் கடுமையான உழைப்பும் காரணமாகும். 1514 இல் ஒரு போர்ச்சுக்கீஸ் கப்பல் அட்லாண்டிக் கடலைக் கடந்து ஆப்பிரிக்கர்களை அடிமைகளாக விற்கும் வணிகத்தைத் துவக்கியது . 1500-1865 இவற்றிற்கு இடைப்பட்ட ஆண்டுகளில் 12.5 மில்லியன் ஆப்பிரிக்கர்கள் அடிமைகளாக விற்கப்பட்டனர். மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து அப்பாவி மக்களைப் பிடித்துச் சென்று அமெரிக்காவின் சந்தைகளில் விற்கப்படும் கொடூரத்தை அலெக்ஸ் ஹேலி ’தி ரூட்ஸ்’ என்ற நாவலில் உணர்ச்சிப் பூர்வமாகச் சித்தரித்துள்ளார். கறுப்பின மக்கள் இன்றும் அமெரிக்காவின் நிறவெறிக்குப் பலியாவதை அ...

Resurrection novel by Leo Tolstoy - An Introduction

      நுல் அறிமுகம்: ”செய்த பாவத்திற்குக் கழுவாய் தேடும் ஒரு கனவானின் கதை”-லியோ டால்ஸ்டாய் எழுதிய நாவல்,   புத்துயிர்.(Resurrection). --பெ.விஜயகுமார்.                       ரஷ்யாவின் மிகச் சிறந்த புனைகதை எழுத்தாளராகக் கொண்டாடப்படும் லியோ டால்ஸ்டாய் (1828-1910) ரஷ்யாவில் ஒரு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர். நிறைய சிறுகதைகள், War and Peace (1869) Anna Karenina (1878) Resurrection (1899) போன்ற புகழ் பெற்ற நாவல்கள் எழுதி இலக்கிய உலகில் நட்சத்திரமாக மின்னுகிறார்.   ’Resurrection’ என்ற பெயரில் இங்கிலாந்திலும் ‘Awakening’ என்ற பெயரில் அமெரிக்காவிலும் வெளியிடப்பட்ட இந்நாவல் அதே நேரத்தில் மேலும் சில ஐரோப்பிய மொழிகளிலும் வெளியிடப்பட்டது. இந்த நாவலின் விற்பனையில் கிடைக்கும் லாபத்தை அன்றைய ரஷ்யாவின் கிறித்துவ மதத்தில் இருந்த ’டியுகோபர்’ எனும் பிரிவினருக்கு லியோ டால்ஸ்டாய் வழங்கிட விரும்பினார். ரஷ்ய மரபுவழி திருச்சபை இப்பிரிவினரை ஏற்றுக்கொள்ள மறுத்து பழிவாங்க...